பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஒரு வழியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி வெல்லுமா? அல்லது சொந்த மண்ணில் ஆளுமை செலுத்தும் இங்கிலாந்து அணி வெல்லுமா? என்ற கேள்விகள் இந்த தொடரை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது. <br /> <br /> <br />Indian cricket team is struggling in England soil over a long period of time. <br />