ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர், ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை மதுரை ஹைகோர்ட் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. நேரில் ஆஜரான தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு, நீதிபதிகள் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர். <br /> <br /> Madurai bench of the Madras high court squash National Security Act (NSA) detention of Sterlite protester G Hari Raghavan. <br />