Surprise Me!

வீட்டில் இதை செஞ்சு பாருங்க...தோனி என்ன செய்கிறார்...குழம்பும் ரசிகர்கள்!- வீடியோ

2018-08-01 3,163 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகும் நிலையில், கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டித் தொடர் இன்று துவங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை இந்தத் தொடர் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Dhoni confuses fans with his bicycle stunt.

Buy Now on CodeCanyon