Surprise Me!

ஏற்கனவே வெளியேறிய சாம்பியன்...முதல் வெற்றி பெற்ற சேப்பாக்!- வீடியோ

2018-08-01 553 Dailymotion

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்களில் வென்றது. <br /> <br />Defending champion chepauk super gillies tasted their first win in the tnpl. <br />

Buy Now on CodeCanyon