Surprise Me!

முதல் டெஸ்ட் துவங்கியது...குக் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின்..வீடியோ

2018-08-01 3,831 Dailymotion

இந்தியா, இங்கிலாந்துக்கு அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அலிஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 13 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் குக் ஆட்டமிழந்தார். <br /> <br />India and england test match started. <br /> <br />

Buy Now on CodeCanyon