பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் பிளே ஆப் சுற்றில் இத்தாலியை 3-0 என இந்தியா வென்றது. இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. <br />16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது. <br /> <br /> <br />India beats italy in the play off and enters the quarter finals of women hockey world cup.