அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்ட கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது வானத்திலேயே வைத்து அழிக்கப்பட்டது. <br /> <br />இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளை வைத்து இருக்கிறது. இந்த ஏவுகணைகள் மூலம், உலகில் எந்த நாட்டையும் தாக்கும் சக்தி சில நாடுகளுக்கு இருக்கிறது. <br /> <br />American missile test flight goes wrong, mission terminated at last minute.