Surprise Me!

முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் மரணம்...வீடியோ

2018-08-02 1,957 Dailymotion

டெல்லி: முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் மரணமடைந்தார். ராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது, வந்தால் கொலை செய்ய்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தவர் பீஷ்ம நாராயண் சிங் என்பது நினைவிருக்கலாம். <br /> <br />Former Union Minister and Congress leader Dr Bhishma Narain Singh passed away aged 85 at a hospital in Noida after a prolonged illness. Dr Singh held various portfolios during the Congress rule led by former Prime Minister Indira Gandhi. He was also the Governor of Assam and Tamil Nadu. <br />

Buy Now on CodeCanyon