இந்தியா, இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன்

அஸ்வின் கலக்கலாக பந்துவீசி, தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

அலிஸ்டர் குக்கை 8வது முறையாக ஆட்டமிழக்கச் செய்தார்.

Alister cook out on ashwin bowling for the 8th time.