மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்தார். <br /> <br />பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுடைய முதல் இலக்கு பாஜகவைத் தோற்கடிப்பதுதான் என்றும் தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். <br /> <br />West Bengal Chief Minister Mamata Banerjee says, Our first aim is to defeat BJP. after elections a prime minister can be selected.