பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், கவாஸ்கர் உள்பட பல இந்திய பிரமுகர்களுக்கு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அழைப்பை ஏற்றுள்ளார். <br /> <br />Pakistan PM designate Imran Khan has invited Indian VVIPs inculding PM Modi for his swearing in ceremony. <br />