Surprise Me!

பிரியாணி கடைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்- வீடியோ

2018-08-02 4 Dailymotion

திமுக நிர்வாகியால் தாக்குதலுக்கு உள்ளான பிரியாணி கடை ஊழியர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் அக்கட்சி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். <br /> <br />சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி விற்பனை ஹோட்டலில், 28ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை, திமுக நிர்வாகி யுவராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குண்டர்கள் உள்ளே நுழைந்து இலவச பிரியாணி கேட்டு சண்டை போட்டு அத்துடன் கேஷியர் முகத்தில் குத்துவிட்டனர். <br /> <br />MK Stalin visit RR Biryani hotel where his party men indulging Goondagiri on Sunday.

Buy Now on CodeCanyon