கமல்ஹாசன் சொன்ன மாதிரி பேசாம இந்த நாட்டைவிட்டே ஓடிப்போயிடலாம் போல இருக்கு. தாய்நாடு என்று சொல்லக்கூட வாய் வரவில்லை சிலரின் செய்கைகளை கண்டு. மனிதாபிமானம் என்பது மருந்துக்கூடவா இந்த மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது? படியுங்கள் வாசகர்களே. <br /> <br />