#attakathidinesh #dhinesh #annanukkujai

In an exclusive interview to OneIndia actor Dinesh shared his experience in Annanuku Jai and future projects.

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே திரைப்படம் சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் உருவாகியுள்ளது.
அட்டக்கத்தி படத்தில் ரூட்டு தலையா இருந்த தான், அண்ணனுக்கு ஜே படத்தில் நாட்டுக்கே தல ஆகிவிட்டதாக நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.