உத்தரப்பிரதேசத்தில் மனைவி தற்கொலை செய்ததை கணவன் குடும்பத்தார் வீடியோவாக எடுத்து இன்டர்நெட்டில் போட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டு மொத்த நாட்டையும் ஒப்பிடும் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில்தான் பெண்களுக்கு எதிராக அதிகளவு குற்றங்கள் நடப்பதாக தெரிகிறது. <br /> <br />A married woman commit suicide in UP. Husban family taken video of that and released on social media instead of saving her.