6 பேரின் உயிரை குடித்த ஆடி காரின் டிரைவர் மதுபோதையில் இருந்ததை ஒப்புக் கொண்டார். கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பெரியார் பல் நிலையத்தில் பொதுமக்களும், மாணவர்களும் காத்திருந்தனர். <br /> <br />இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளது. அப்போது அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. <br /> <br />Luxury Car driver Jagadeesan was drunk and drive when he did accident in Coimbatore which results 6 died.