தமிழகம் முழுக்க இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடி வருகிறார்கள். காவிரியில் ஆடி மாதத்தில் விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கவும் தண்ணீர் வருவது வழக்கம். இதை காவேரி கரையோர மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். <br /> <br /> <br />Tamilnadu People celebrating Aadi Perukku today as Cauvery overflows in their districts. <br />