இந்து அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை கைது செய்தது ஏன்? என சிலை

தடுப்புப்பிரிவு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம்

கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Chennai high court orders IG Pon Manickavel to submit the

evidence for arresting Kavitha. Strict action will be taken if

there is no evidence. High orders on the Kavitha's bail

petition.