சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த வைத்திருந்த திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருந்தது. மக்களின் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பயன்பாட்டை கண்காணிக்க போவதாக கூறியது. <br /> <br />No social media hub, Govt tells SC as it withdraws notification. The central government decides not to control social media.