Surprise Me!

குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்க மறுத்து வாக்குவாதம் செய்யும் தந்தை- வீடியோ

2018-08-03 1 Dailymotion

மனைவிக்கு வீட்டிலேயே கணவன் பிரசவம் பார்த்ததுடன், தொப்புள் கொடியை அறுக்கவே கூடாது என போலீசாரிடம் கணவனும், மனைவியும் வாக்குவாதம் நடத்திய சம்பவம் தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். வயது 27. இவரது மனைவி மகாலட்சுமி 21. இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று மகாலட்சுமியும் கர்ப்பமானார் <br /> <br />Husband against to cut umbilical cord after his wife deliver near Theni

Buy Now on CodeCanyon