Surprise Me!

சசிகலா, தினகரானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபா புகார்- வீடியோ

2018-08-03 1,237 Dailymotion

சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். <br /> <br />ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சமீபகாலமாக அரசியலிலிருந்து தீவிரமாக ஈடுபடாமல் இருந்து வருகிறார். <br /> <br />J.Deepa files complaint with Chennai police that threat her life

Buy Now on CodeCanyon