திமுக தலைவர் கருணாநிதி மீது வயது வித்தியாசமே இல்லாமல் அன்பும், பாசமும் கலந்த இன்ப மழை பொழிந்து வருகிறது.

அது 5 வயது குழந்தையாகட்டும், 85 வயது முதியவர் ஆகட்டும். தங்கள் அன்பினை காட்ட வயது ஒரு பொருட்டே இல்லை என்பதும், அதற்காக எந்த மூலையில் இருந்தாலும் சிரத்தை எடுத்து மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை பார்த்து செல்லும் மனிதமும் விரிவடைந்து செல்கிறது

85 Year old man waiting for Karunanidhi in Kauvery hospital