தமிழகத்தில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. <br /> <br />அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விடக் குறைவாக கொடுக்கும் வீட்டு உரிமையாளர் சிறையில் அடைக்கப்படுவார் என அரசு அறிவித்துள்ளது. <br /> <br />The Tamil Nadu state government has fixed minimum monthly wages for skilled, unskilled and semi-skilled domestic workers. Employers found in violation can be sentenced to prison.