விழுப்புரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளர் நள்ளிரவில் தொழில் போட்டி காரணாமாக ஓட ஓட வெட்டி கொலை <br /> <br />விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெருமுக்கல் மணிகண்டன். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மரக்காணம் ஒன்றிய துணை செயலாளர் பதவி வகித்து வருகிறார். . இவர் மீது ஏற்கெனவே 2௦12 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளதுடன், தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. மேலும், அந்த பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். இது தொடர்பாகவும் பிரச்னை இருந்து வந்துள்ளது. <br /> <br />The Deputy Secretary of the Liberation Tigers of the Liberation Tigers of Tamil Eelam in Villupuram