#sarkar #vijay #keerthisuresh #fans #america
#shooting

Actor Vijay Sarkar movie next schedule of shooting in Los Angels. Movie team planning to shoot a song and other scens there. Expected it to be from 6th August to11th aug.

சர்க்கார் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறுகிறது. சர்க்கார் திரைப்படக்குழு ஜனவரி 19ஆம் தேதி படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகின்றனர். தற்போது சென்னை ஷூட்டிங் ஷெட்யூலை முடித்துவிட்டனர்.