சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக இந்தப் படம்தான் உலா வந்து

கொண்டுள்ளது.. அத்தனை பேரின் கண்களையும் குளமாக்கியபடி. சமூகத்தின்

ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இதுதான்

மக்கள் மனதை படு வேகமாக ஈர்த்து விட்டது இந்த புகைப்படம்.

A Granny with a Monkey photo has become viral in the Social

media.