#thala #ajith #26years #26YrsOfUnparalleledAJITH

The day of 26 years of Ajithism, his fans and friends are floating him by their uncountable wishes. By the way actor Vivek Oberai who played a pivotal role in Vivegam also praised thala Ajith in his own way. 26YrsOfUnparalleledAJITH

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிகர் அஜித்தின் 26 வருட திரைவாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிறது. அதைக் கொண்டாடும் வகையில் 26வருட அஜித்திஸம் என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.