Surprise Me!

ரஜினி அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்- வீடியோ

2018-08-04 6,014 Dailymotion

நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br /> அரசியலுக்கு வருவதாக நீண்ட காலம் கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியல் குறித்த பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்தார். <br /> <br />Minister Mafa Pandiyarajan has said that Rajinikanth is likely to join the AIADMK.

Buy Now on CodeCanyon