Surprise Me!

சோனியா காந்தியின் தொகுதியில் போட்டியிட போகும் பிரியங்கா காந்தி?- வீடியோ

2018-08-04 1 Dailymotion

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியிலிருந்தே மீண்டும் போட்டியிடுவார் என்றும் ரேபரேலி தொகுதியிலிருந்து பிரியங்கா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. சோனியா காந்தி வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிகிறது.

முன்பு ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதி அமேதி. அதேபோல இந்திரா காந்தி போட்டியிட்டு வந்த தொகுதி ரேபரேலி. பின்னர் அமேதிக்கு ராகுல் மாறினார். ரேபரேலியை சோனியா எடுத்துக் கொண்டார். இந்த இருவரும் இந்தத் தொகுதிகளில்தான் போட்டியிட்டு வந்தனர்.

Sources say that Rahul Gandhi will opt for Amethi again but Sonia may not contest from Rae Bareli. Instead of her, Priyanka Gandhi will contest the seat, add the sources.

Buy Now on CodeCanyon