Music director Yuvan Shankar Raja daughter Ziya playing keyboard video goes viral. . It was a very cute video. Yuvan pursued his cinema career at the age of 16. But it look like she will overtake Yuvan. <br /> <br />இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் கீபோர்டு வாசிக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. மிகப்பெரிய லெஜண்ட் இசையமைப்பாளருக்கு மகனாகப் பிறந்த யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய 16வது வயதில் திரைத்துறைக்கு வந்துவிட்டார். <br />