Surprise Me!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததை ஒப்புக்கொண்ட புனிதா- வீடியோ

2018-08-04 10 Dailymotion

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என்று கோவை விடுதி காப்பாளர் புனிதா போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் தனியார் மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கி பணிக்கும் கல்லூரிக்கும் சென்று வந்தனர். இந்த ஹாஸ்டல் ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமானது.

Coimbatore hostel warden Punitha says that she invites hostel students for prostitution as she was in financial crisis.

Buy Now on CodeCanyon