Surprise Me!

அமெரிக்காவில் விஜயகாந்த்... உற்சாகமான புகைப்படங்கள் வெளியீடு..வீடியோ

2018-08-06 1 Dailymotion

அமெரிக்காவில் விஜயகாந்த் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன. இதனால் கட்சியினர் குஷியாகியுள்ளனர். விஜயகாந்துக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனினும் தமிழக அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பையும் கருத்துகளையும் அறிக்கை மற்றும் டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தி வந்தார்.

#vijayakanth

Captain Vijayakant releases the new images from America where he is in for treatment.

Buy Now on CodeCanyon