இந்திய நாடாளுமன்றத்திற்கு, வரும் டிசம்பரிலேயே தேர்தலை நடத்த வைக்கலாம் என்று பாஜக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடியும் அமித் ஷாவும் இதற்காக கட்சியினர் இடையே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

BJP and Modi plan for Lok Sabha election in this December according to the sources.