செவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

செவ்வாய் கிரகம் மனிதர்களுக்கு மிகவும் ஆச்சர்யம் அளிக்க கூடிய ஒன்று. பல காலமாக மனிதர்கள் அங்கே செவ்வாயில் என்ன இருக்கிறது என்பதை ஆராய பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

It is not possible for humans to live on Mars at any cost says NASA.