அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பாக ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரித்து வந்தனர். <br /> <br />ஐஜி பொன்மாணிக்கவேலின் தலைமையில் சிலை தடுப்பு பிரிவு வந்த பிறகு பல்வேறு இடங்களில் இருந்துத் கடத்தல் சிலைகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. <br /> <br />The Endowment department employees have charged that the IG ponmanikkavel did not identify the black sheep in the department.