எழுந்து வா தலைவா என தொண்டர்கள் பெருக்குடன் கோஷமிட்டு வருகின்றனர். கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. <br /> <br />DMK Cadres raises slogans near Kauvery Hospital ask Karunanidhi to wake up.