திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கியமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று மாலை செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Police deployed at many important places in Tamilnadu including Chennai after decline in Karunanidhi health.