Surprise Me!

காவேரி கரையில் பிறந்த கலைஞர் காவேரி மருத்துவமனையில் காலனோடு போராடுகிறார்

2018-08-06 4,754 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். <br /> <br />கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பருதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. <br /> <br />Politicians sharing their wishes about Karunanidhi's health. Kauveri hospital says Setback in Karunanidhi's health.

Buy Now on CodeCanyon