Surprise Me!

விராட் கோஹ்லியை மடக்கும் ரகசியம்…இங்கிலாந்து கோச்- வீடியோ

2018-08-07 883 Dailymotion

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ், கோஹ்லியை எப்படி அழுத்தத்தில் வைத்திருப்பது என்பதை பற்றி பேசியிருக்கிறார். மற்ற வீரர்களின் மீது அழுத்தம் கொடுத்து அவர்களை தடுமாறச் செய்தால், விராட் கோஹ்லிக்கு அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்தார். <br /> <br />England Coach reveals his plans to control Virat Kohli. <br /> <br />

Buy Now on CodeCanyon