எந்த நேரமும் மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வருமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த ஆலோசனையை தொடர்ந்து ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க சென்றார். <br /> <br /> <br />Stalin consulted with DMK Leaders? <br />