திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கடந்த சில மணி நேரமாக மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், அதிகபட்ச சிகிச்சைகளை அளித்த பிறகும், கருணாநிதியின் முக்கிய உறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்றும் மாலை 4.30 மணிக்கு வெளியாகியுள்ள காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> <br />Karunanidhi's condition is "extremely critical and unstable", says latest health bulletin. <br />