Surprise Me!

ராஜாஜி ஹாலில் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல் வைக்கப்படுகிறது!- வீடியோ

2018-08-07 2,085 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதி உடல் நாளை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. <br /> <br />உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில், கடந்த 11 நாட்கள் சிகிச்சை பெற்ற கருணாநிதி இன்று ஆகஸ்ட் 7ம் தேதி, மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். <br /> <br />DMK leader M Karunanidhi will be laid in rest at Rajaji Hall for public to pay last homage tomorrow.

Buy Now on CodeCanyon