மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி காவேரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

சென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Police latti charge on DMK cadres for violeting in front of Kauveri hospital.