மெரீனா கடற்கரையில், திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷை நேரில் சந்தித்து திமுகவினர் மனு அளித்த நிலையில் அந்த மனு மீது இரவு 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.

மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களை அது கூறியுள்ளது.

DMK has announced that it is moving to HC to seek permission for Marina burial for DMK president Karunanidhi.