திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தராமல் தமிழக அரசு செயல்படுவது காழ்ப்புணர்ச்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் விருப்பு, வெறுப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அது கேட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலடக்கத்தை, மெரினாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது. ஆனால், இதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது

CPM urges tamil nadu govt to provide place for karunanidhi in marina.