Surprise Me!

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி

2018-08-07 11,130 Dailymotion

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார். <br /> <br />திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது. <br /> <br />Don't give a place in Marina for Karunanidhi says S Gurumurthy.

Buy Now on CodeCanyon