Surprise Me!

வழக்கை வாபஸ் பெறுவதில் நீதிபதிகளை கோபப்படுத்திய டிராபிக் ராமசாலாமி

2018-08-08 6,413 Dailymotion

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். <br /> <br /> மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. <br /> <br />Traffic Ramasami says we will not oppose to bury Karunanidhi body in Chennai Marina. Traffic Ramasami raised high court judges temper.

Buy Now on CodeCanyon