என்னைப் போன்றவர்களுக்கு தமிழ்த் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்தவர் கருணாநிதி என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Actor Dhanush expressed his condolence to demise DMK president Karunanidhi.