திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

Actors Sivakumar and Suriya paid their tributes to DMK supremo Karunanidhi on wednesday. Karunanidhi's mortal remains is kept in Rajaji hall.