கருணாநிதிக்காக தமிழில் ட்வீட்டி இரங்கல் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். <br />உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். <br /> <br />Bollywood actor Amitabh Bachchan tweeted that, 'பிரார்த்தனை மற்றும் இரங்கல் , for the Honourable and dynamic leader Shri Karunanidhi .. I received my very 1st National Award for 'Saat Hindustani' from him, when the ceremony was held in Chennai that year .. he was the CM ..